என்ன சார் இது, சாப்பாடு சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம், சிக்கனைத் தனியா சாப்பிடறீங்க? என்ன பண்றது, டாக்டர் என்னைச் சாப்பாட்டில் சிக்கன் சேர்த்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே. | Tamil Jokes, Doctor Jokes