என்னது 4வது படிக்கற உன் பையனுக்கு ஐ.டி. கம்பெனில சீனியர் எக்சிகியூட்டிவ் வேலையா நம்பவே முடியலையே! இப்பத்தான் இவங்க ஸ்கூல்ல கேம்ப்பஸ் இன்டெர்வியூ முடிஞ்சது 18 வருஷம் கழிச்சு ஜாயின் பண்ணா போதுமாம்!