மனைவி: அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீங்க பேசலேன்னா என்ன அர்த்தம்? கணவன்: எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்! | Tamil Jokes, Jokes in Tamil, Family Jokes