டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது! கனவு தானே வருது... அதனாலென்ன? இல்ல டாக்டர். இடை இடையே இந்தக் கனவை உங்களுக்காக வழங்குபவர்கள்னு விளம்பரம் வேற வருதே! | Tamil Jokes, Doctor Jokes