கண் டாக்டர் : அந்த போர்டுல இருக்கற எழுத்தப் படிங்க பார்ப்போம். நோயாளி : எனக்கு எழுதப்படிக்க தெரியாதே கண் டாக்டர் ( ஆதரவாக ) : சரி நான் படிச்சு சொல்றேன் ; அத அப்படியே திருப்பி சொல்லுங்க. கண் டாக்டர் : உங்களுக்கு கண்ல எந்தப் பிரச்சனையும் இல்ல.