என்ன! கணபதி ஹோமம் நன்னா நடந்துதா? நான் அனுப்பிச்ச சாஸ்திரிகள் நன்னா செஞ்சு வச்சாரா? உம்... உம் மந்திரமெல்லாம் 'ஃபுல்'லா சொன்னாரு! அப்பறம் என்ன அவரை நல்லபடியா கவனிச்சு அனுப்பினியோனோ? அவர் பங்குக்கு ஃபுல்லா சொன்னதால என் பங்குக்கு 'ஃபுல்லா' செஞ்சேன்!