கணக்கு - அப்பா

Webdunia| Last Modified சனி, 21 பிப்ரவரி 2009 (15:06 IST)
ஆசிரியர் :உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்க அப்பாகிட்ட போய் இன்னொரு 1 ரூபா கேக்கற, அ‌ப்போ உ‌ன் ‌கி‌ட்ட மொத்தம் எ‌வ்வளவு ரூபா‌ய் இரு‌க்கு‌ம்?
மாணவன் : 1 ரூபா சார்
ஆசிரியர் : உனக்கு கணக்கு ச‌ரியா தெரியால
மாணவன் : உங்களுக்கு‌த்தா‌ன் எங்க அப்பாவப்பத்தி தெரியல.


இதில் மேலும் படிக்கவும் :