ஐந்து வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ! அம்மா: ஐ லவ் யூ டூ! இருபது வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ! அம்மா: என் கிட்ட காசு இல்லை. ஒழுங்கா கிளம்பு.