ஜக்கு: ஏம்பா ஐ.பி.எல். கிரிக்கெட்ல பாகிஸ்தான் பிளேயர்ஸ் ஒதுக்கப்படறாங்க? மக்கு: இந்தியால இருக்கற அத்தனை மாப்பிளைங்களையும் சானியா மிர்சா வேண்டாம்னு ஒதுக்கினாங்கல்ல!