தாத்தா: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க? பேரன்: ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் தாத்தா மறுபடியும் கட்டணும்? | Tamil Jokes, Comedy