காங்கிரஸ் கட்சி மீதும் பாஜக மீதும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஊழல் புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் ஊழல் எதிர்ப்பாளர்களும், அறிவிப்பாளர்களும் காங்கிரஸ் கட்சியினரும் நேரில் சந்தித்துப் பேசினால் எப்படி இருக்கும்- இதோ ஒரு கற்பனை!