அன்னிக்கு ஒரே ஓவர்ல 30 ரன்களைக் கொடுத்து நம் தலைல கல்லைத் தூக்கிப்போட்ட இஷாந்த் பற்றி இப்படி கூட யோசிக்கலன்னா மனசு ஆறாதுங்க!