ஏங்க, அந்தக் கடையில, ஒரு புடவை வாங்கினா, ரெண்டு ஜாக்கெட் பிட் இலவசமா தர்றாங்களாம்! அதுக்கென்ன இப்ப? வாங்க, உங்க அம்மாவுக்கு ரெண்டு ஜாக்கெட் பிட் வாங்கணும்! | Tamil Jokes, Mamiyar Jokes