இந்த இன்டெர்வியூவை நீங்க அட்டென்ட் பண்ணினதுக்கு என்ன எதிர்பார்க்கிறீங்க? லஞ்ச் அலவன்ஸ் மட்டும் கொடுங்க சார்! சாய்ங்காலம் டிபனுக்கு வேற கம்பெனி இன்டெர்வியூ இருக்கு!