எங்க ஆபீஸ்ல, ஸ்டாஃப்புகளோட வசதிக்காக, ஒரு புதுமையான ஏற்பாடு பண்ணியிருக்காங்க! அப்படி என்ன ஏற்பாடு? ஆபீஸ்ல நாங்க காண்ற கனவுகளுக்கு உடனுக்குடன் பலன் சொல்ல ஒரு ஜோஸியரை நியமிச்சிருக்காங்க. | Tamil Jokes, Office Jokes