நோயாளி: பொண்டாட்டி தொல்லை தாங்கமுடியல. ஏதாவது ட்ரீட்மெண்ட் பண்ண முடியுமா? டாக்டர்: அது தெரிஞ்சா நா ஏன், 24 மணிநேரம் ஹாஸ்பிட்டல் வைச்சுருக்கேன்! நோயாளி: ????