இந்தப் பெண்ணிற்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை. எனக்கு அந்த நாய்க்குட்டியில் ஒன்று வேண்டும் என்கிறாள். அந்த நாய்க்குட்டியுடன் என்ன செய்ய்வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் ஒரு அட்டையில் கொடுக்கப்பட்டிருந்தது.