நண்பர்கள் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் அவரவர் வாழ்க்கையில் இனி என்ன செய்யப்போகிறோம் என்று கூறவேண்டும், அதில் மிகவும் விசித்திரமான கேள்விப்படாத, சுவையான அறிவிப்பை வெளியிடுபவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று அவர்களுக்குள்ளாகவே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.