ஒரு மதுபான பார் விடுதிக்கு வந்தார் அந்த நபர்! அவர் வந்த விதத்தை பார்த்தால் ஏதோ பஸ்ஸோ, காரோ மோதியது போல் கடுமையான அடி. முகத்தில் அங்கங்கே கீறல்கள், கால் நடக்க முடியாமல் விந்தி விந்தி நடந்து வந்தார், மூக்கு பெயர்ந்து ரத்தம் வழிந்தது.