லேடி: நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே! பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.