1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (20:55 IST)

விக்ரம் பிரபு நடிக்கும் ‘வாகா’ - ட்ரெய்லர்

விக்ரம் பிரபு, ரன்யா, சாஜி சவுத்ரி, கருணாஸ், சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் குமாரவேலன் இயக்கியுள்ள திரைப்படம் வாகா.
 

 
இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் இங்கே: