வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 14 அக்டோபர் 2015 (20:43 IST)

’வரவா... வரவா..’ - நானும் ரவுடிதான் பாடல் [வீடியோ]

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள நானும் ரவுடிதான் திரைப்படத்தின் ’வரவா... வரவா..’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
 

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிப்பில், அனிருத் ரவிச்சந்திரன் இசையில் தயாராகி வரும் திரைப்படம் நானும் ரவுடிதான்.
 
இந்த திரைப்படத்தின் ’வரவா... வரவா..’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
 
வீடியோ கீழே: