நடிகர் விஜய் நடித்த “புலி” படத்தின் ப்ரமோ பாடல் வெளியீடு

Murugan| Last Modified செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (19:49 IST)
நடிகர் விஜய் நடித்து வெளிவர இருக்கும் “புலி” படத்தின் ப்ரமோ பாடல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 
 
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தின் ட்ரெயிலரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ப்ரமோ பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. 
 
இந்த பாடலை, இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி பிரசாத் பாடி, ஆடி நடித்ததோடு, அவரே இந்தப் பாட்டிற்கான பாடல் வரிகளையும் எழுதியிருக்கிறார்.

படத்தின் ப்ரமோ பாடல்
 

 


இதில் மேலும் படிக்கவும் :