வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 23 பிப்ரவரி 2015 (12:15 IST)

நடிகர் சிவகார்த்திக்கேயனின் ‘காக்கி சட்டை’ புரோமோ விடியோ

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘காக்கி சட்டை’ படத்தின் புரோமோ விடியோ வெளியாகிவுள்ளது.
 
நடிகர் சிவகார்த்திக்கேயன், பிரபு, ஸ்ரீதிவ்யா, விஜய் ராஸ், மனோபாலா, இமான் அண்ணாச்சி ஆகியோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காக்கி சட்டை’. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
 
நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிருவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ‘புரோமோ வீடியோ’ வெளியாகியுள்ளது.

அதன் வீடியோ கீழே: