தாரே ஜமீன் பர் படத்தை திகில் படமாக மாற்றிய குறும்புக்காரர் : வீடியோ


Murugan| Last Modified வியாழன், 26 நவம்பர் 2015 (16:48 IST)
எல்லோராலும் ரசித்துப் பார்த்து பாராட்டப்பட்ட பாலிவுட் திரைப்படம் தாரே ஜமீன் பர். இந்த படத்தை நடிகர் அமீர்கான் இயக்கியிருந்தார். இப்படம் மூன்று தேசிய விருதுகளையும், ஐந்து பிலிம் பேர் விருதுகளையும் பெற்றது. 

 
 
சர்வதேச அரங்கில் பாராட்டுக்களை பெற்ற இப்படத்தை, ஒரு குறும்புக்காரர், படத்தில் உள்ள சில காட்சிகளை இணைத்து, பார்ப்பதற்கு  ஒரு திகில் படத்தின் ட்ரெய்லர் போல் மாற்றியுள்ளார். 
 
ஒருவேளை அந்தப் படம் உண்மையிலேயே ஒரு திகில் படமாக இருந்திருந்தால், இந்த ட்ரெய்லர் படத்திற்கு பொருத்தமாக இருக்கும்.
 
கனகட்சிதமாக அவர் இதை செய்திருப்பதால், உங்களுக்கு கோபமும் வராது.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...
 


இதில் மேலும் படிக்கவும் :