தனுஷ் நடிக்கும் ‘மாரி’ படத்தின் டீஸர்


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 20 மே 2015 (20:50 IST)
தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாரி’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

 
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் நடிக்கும் படம் ‘மாரி’. இசை அனிருத் ரவிச்சந்திரன். தயாரிப்பு தனுஷின் ’வொண்டர்பார்’ நிறுவனம். ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
 
வீடியோ கீழே:
 


இதில் மேலும் படிக்கவும் :