அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்தார் - நடிகை ராதா புகார்

FILE

கமிஷனர் அலுவலகமாக கள்ளக் காதலின் புகார் கூடா? பட்டிமன்றம் நடத்துகிற அளவுக்கு கமிஷனர் அலுவலகத்தில் கள்ளக் காதல் புகார்கள் குவிகின்றன. சினிமா தொடர்பானவையாக இருந்தால் நட்சத்திர அந்தஸ்துதான். சந்திரனுக்கு அனுப்புகிற ராக்கெட்டை படம் பிடிக்க குவிவது போல் குவிந்துவிடுகின்றன மீடியாக்கள். விஷயம் இதுதான்.

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த ராதாவை நினைவிருக்கிறதா? அவரை வைத்து படம் தயாரிப்பதாகக் கூறி பைசூல் என்ற ஷ்யாம் ராதாவுடன் நெருங்கி பழகியிருக்கிறார். சினிமாவில் பிரபலமாகிவிட்டோம், இனி குழந்தை குட்டி என்று செட்டிலாகலாம் என்ற கனவில் இருந்த ராதாவிடம் பைசூல் தனது காதலை சொல்லியிருக்கிறார். ராதாவும் காதலை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

Webdunia|
தொழிலதிபர் ஒருவர் தன்னை அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்ததாக நடிகை ராதா பரபரப்பு புகார் தந்திருக்கிறார்கள்.
காதல் கல்யாணத்தை நோக்கிப் போகாமல் கட்டிலை நோக்கிப் போனதால்...


இதில் மேலும் படிக்கவும் :