எமனுடன் மோதும் முத்துராமலிங்கம்

Sasikala| Last Updated: வியாழன், 2 பிப்ரவரி 2017 (16:46 IST)
ராஜதுரை என்பவர் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் முத்துராமலிங்கம் என்ற சாதி படத்தை எடுத்துள்ளார். இதில் முத்துராமலிங்கத்தை போற்றிப்பாடும் பாடல் ஒன்றும் வருகிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை பாடியவர் கமல்.

 
முழுக்க சாதி அபிமானத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பிப்ரவரி 24 வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். அன்றுதான்  ஜீவாசங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள எமன் திரைப்படமும் திரைக்கு வருகிறது.
 
வெற்றிப் பெறப்போவது எமனா இல்லை முத்துராமலிங்கமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :