1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 11 மே 2016 (12:30 IST)

அனாதை குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நமிதா

அனாதை குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நமிதா

அழகான நடிகைகளுக்கு அவர்களது அழகைப் போலவே மனமும் அழகாகவே உள்ளது. நடிகை ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.



சமீபத்தில் அதிமுகவில் இணைந்து அரசியல்வாதியாகிவிட்ட நமிதா, கரைவேட்டிகளுடன் பிறந்தநாளை கொண்டாடாமல் அனாதை குழந்தைகளுடன் கொண்டாடினார். 
 
பிறந்தநாளில் திருப்பதியில் சாமி கும்பிட்ட நமிதா, மாலையில் புரசைவாக்கத்தில் உள்ள அருண் ரெயின்போ சேவை மையத்திற்கு சென்று அங்குள்ள அனாதை குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். 
 
அடுத்த ஐந்து பிறந்தநாளுக்குள் நமிதா, நமிதா எம்எல்ஏ -வாக நமது வாழ்த்துகள்.