தொடர்புடைய செய்திகள்
- கருப்பு புரட்யூசர் மீது செமயான கோபத்தில் சூர்யா!.. பின்னணி இதுதான்!..
- ’கருப்பு’ பிரச்சனையில் இருந்தபோது சூர்யாவும் உதவவில்லை.. லோகேஷும் உதவவைல்லை.. ஹெச். வினோத் தான் உதவினார்...
- ஆர்.ஜே.பாலாஜிக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த சூர்யா!.. இதான் மேட்டரா!..
- 350 கோடி வசூலை நெருங்கிய கருப்பு.. சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட்!.. படக்குழு அறிவிப்பு!..
- நீங்கள் கொடுத்த நம்பிக்கை!.. லவ் யூ சார்!.. கருப்பு ஹீரோவை சந்தித்த ஆர்.ஜே.பாலாஜி!..
தியேட்டரில் ஹிட்!.. ஓடிடியில் ஃபிளாப்பான கருப்பு!.. காரணம் இதுவா?!..
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர் பிரபு தயாரித்த கருப்பு திரைப்படம் கடந்த மே மாதம் 15ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த இந்த திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் சூர்யா வரும் காட்சிகள் குறைவு என்றாலும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. ஆனாலும் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்து விட்டது. நீதிக்காக போராடும் ஒரு எளிய மனிதருக்கு கருப்பண்ண சாமியான சூர்யா எப்படி துணை நின்றார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த திரைப்படம் 340 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேநேரம் இந்த திரைப்படம் கடந்த 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. ஆனால், அங்கு இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கல். இந்த படமாக 340 கோடி வசூல் செய்தது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதை பார்க்கும் போது கருப்பு திரைப்படம் முழுவதுமாக ஒரு தியேட்டர் மெட்டீரியலாகவே உருவாக்கப்பட்டிருப்பது புரிகிறது. படத்தில் சாய் அபயங்கரின் பின்னணி இசை மற்றும் படத்தில் இறுதி காட்சிகள் வரும் கருப்பண்ண சாமியின் பாடல் தியேட்டரில் பல ரசிகர்களை சாமியாட வைத்தது. ஆனால் வீட்டில் அமர்ந்து ஓடிடியில் பார்க்கும் போது அந்த உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படவில்லை. இதனாலேயே இந்த படம் ஓடிடியில் வரவேற்பை பெறவில்லை என சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரையில்