மூன்று ஆல்பம் சாங்தான். ஒரே நாளில் ஒஹோனு வாழ்க்கைனு சொல்லுவாங்க. அப்படித்தான் சாய் அப்யங்கரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. மூன்று ஹிட் ஆல்பங்களை கொடுத்த சாய் அப்யங்கர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். அதுவும் டியூட் படம்தான் அவருடைய இசையில் வெளிவந்த முதல் படம். அதன் பிறகு எந்தவொரு படமும் இல்லை. ஆனால் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இருந்தாலும் டியூட் மற்றும் ஆல்பம் பாடலால் சாய் அப்யங்கரின் புகழ் எங்கேயோ...