வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (10:57 IST)

கபாலி டீசர் எப்போது...?

கபாலி டீசர் எப்போது...?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன.


 


ரஜினி தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்த நிலையில், பிற நடிகர்கள் டப்பிங் பேசி வருகின்றனர்.
 
ஜுன் மாதம் கபாலியை வெளியிட திட்டமிட்டுள்ளனர். முதல்கட்டமாக படத்தின் முதல் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டீசரை வரும் மே1 தொழிலாளர் தினத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
இந்தப் படத்தில் கபாலீஸ்வரன் என்ற தாதாவாக ரஜினி நடித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்