விஜயகாந்த் நடிக்கும் புதிய படம்


Murugan| Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2015 (19:05 IST)
கேப்டன் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியனும்  இணைந்து  “தமிழன் என்று சொல்” எனும் படத்தில்  நடிக்க உள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார்.

 

 
இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஹிப்-ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இது சரித்திரம் சம்பந்தப்பட்ட கதை என்று சொல்லப்படுகிறது. 
 
இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்குகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :