தொடர்புடைய செய்திகள்
- தொழிலதிபர் நடத்திய விருந்து.. சிறுமி உள்பட 10 பெண்களை கஸ்டமர்களுக்கு விருந்தாக்கிய அதிர்ச்சி சம்பவம்.. 52 பேர் கைது...
- அலி கமேனியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த 4000 கிமீ பயணம் செய்து வந்த பெண்.. இன்று இறுதிச்சடங்கு...
- உபியில் 2027ல் மீண்டும் பாஜக ஆட்சி.. 2047ல் இந்தியா வல்லரசு.. பாஜக தேசிய தலைவர் நிதி நிபின் முழக்கம்...
- நண்பர்களுக்கு திருமண பார்ட்டி வைத்த மணப்பெண் சில மணி நேரங்களில் மர்ம மரணம்.. கணவர் வீட்டார் காரணமா?
- தவெக ஆளும் கட்சி... கஷ்டமாத்தான் இருக்கு!. கட்டிப்பிடித்து உருளணுமா!.. திருமா கோபம்!...
பாக்யராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய வைரமுத்து!.. வெளியான போட்டோ!..
80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர், இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக இருந்தவர் கே.பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜாவிடம் இவர் சினிமாவை கற்றுக் கொண்டார். அதன்பின் அவர் இயக்கி நடித்த அந்த ஏழு நாட்கள், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சு தூரல் நின்னு போச்சு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்
நிலையில்தான் சமீபத்தில் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். ஒருபக்கம், அவரின் சுயசரிதை விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சுயசரிதைக்கு கவிஞர் வைரமுத்து முன்னுரையை எழுதியிருக்கிறார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து படிச்சா புடிச்சிரலாம் என்கிற தலைப்பில் கே.பாக்யராஜ் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதற்கு என்னை முன்னுரை எழுத சொல்லி கேட்டார்.. ஆனால் அதற்குள் அவர் மறைவு செய்திக கேட்டு நான் நிலைகுலைந்து போனேன். அந்த நூலை படித்தேன்.. அப்போது அவர் பட்ட துயரங்களும், ரணங்களும், அவமானங்களும், என்னை வாட்டியது. உணர்ச்சி உள்ள ஒரு முன்னுரையை எழுதி முடித்திருக்கிறேன்..
வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்தால் மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.. ஆனால் இந்த சூழ்நிலையில் இதை அவரது மனைவிடம் ஒப்படைப்பதே மரியாதை என நினைத்தேன்.. நேற்று வீட்டு சென்று பூர்ணிமாவிடம் முன்னுரையை வழங்கினேன் என்று கூறி அது தொடர்பான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரையில்