உதயநிதி, பார்த்திபன் இணையும் பொதுவாக என் மனசு தங்கம்

உதயநிதி, பார்த்திபன் இணையும் பொதுவாக என் மனசு தங்கம்

Sasikala| Last Modified செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (12:41 IST)
எழில், கௌரவ் இயக்கங்களில் தலா ஒரு படம் நடித்துவரும் உதயநிதி இன்று தனது அடுத்தப் படத்தை தேனியில் தொடங்கினார்.
 
 
எழில் இயக்கிவரும் சரவணன் இருக்க பயமேன் படம் முக்கால்வாசி முடிந்துள்ளது. கௌரவ் இயக்கும் படம் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி பார்த்திபனுடன் இணைந்து நடிக்கும் படம் தொடங்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கும் இந்தப் படத்துக்கு, பொதுவாக என் மனசு தங்கம் என்று பெயரிட்டுள்ளனர்.
 
சூரி, நிவேதா, மயில்சாமி ஆகியோரும் நடிக்கின்றனர்.  டி.இமான் இசையமைக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :