ஒரு வழியாக Toxic ரிலீஸ் தேதி சொல்லிட்டாங்க!.. யஷ் ஃபேன்ஸ் செம ஹேப்பி!...
KGF, KGF2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றி காரணமாக பேன் இண்டியா அளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் யஷ். அந்த இரண்டு படங்களுக்குப் பின்னர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்கிற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு. அதன்பின் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என்று சொன்னார்கள். ஆனால் ஜூன் 4-ஆம் தேதி இந்த படம் வெளியாகவில்லை. ஆனால், மீண்டும் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில்தன், இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது. இந்த படம் வரும்போது உருவாகும்போது இயக்குனர் கீது மோகன்தாஸுக்கும், யஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் எடுக்க அவர்கள் திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.