மாசு, அஞ்சான் வழியில் தானா சேர்ந்த கூட்டம்


bala| Last Modified வெள்ளி, 11 நவம்பர் 2016 (15:41 IST)
மாசு என்கிற மாசிலாமணி, அஞ்சான் படங்களில் ஹேர் ஸ்டைலை மாற்றி சூர்யா நடித்தார். அதேபோல் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் ஹேர் ஸ்டைலை மாற்றுகிறார்.

 

விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கிறது. இந்தப் படம் இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என கூறப்பட்டது. அதனை தயாரிப்பாளர் மறுத்திருந்தார்.

விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் புதிய ஸ்கிரிப்டாம் இது. ஹேர் ஸடைலை மாற்றியிருப்பதால் தலையில் தொப்புயிடன்தான் சூர்யாவை வெளியில் பார்க்க முடிகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :