துல்கர் சல்மான் ஜோடியான பிரேமம் நாயகி

துல்கர் சல்மான் ஜோடியான பிரேமம் நாயகி


Sasikala| Last Modified வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (17:35 IST)
பிரேமம் படத்தில் மலராக நடித்த சாய் பல்லவிக்கு அடுத்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர், பள்ளி மாணவியாக நடித்த அனுபாமா பரமேஸ்வரன்.

 


பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தவர் அடுத்து துல்கர் சல்மானின் ஜோடியாகிறார். 
 
மலையாள இயக்குனர் சத்தியன் அந்திக்காடு அடுத்து திருச்சூரை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். 
 
துல்கர் சல்மான் நாயகன். அதில் நாயகியாக அனுபாமா பரமேஸ்வரனை சத்தியன் அந்திக்காடு ஒப்பந்தம் செய்துள்ளார். 
 
விரைவில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்தின் காதல் ட்ராக்கை மிகவும் நகைச்சுவையாக உருவாக்கயிருக்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :