தர்மதுரையில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் தமன்னா


Caston| Last Modified வியாழன், 17 டிசம்பர் 2015 (16:44 IST)
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரையில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன்னா விஜய் சேதுபதியுடன் நடிப்பது இதுவே முதல் முறை.

 
 
தர்மதுரையில் மொத்தம் 3 நாயகிகள் உள்ளனர். இரண்டாவது நாயகியாக மேகா படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கேவை ஒப்பந்தம் செய்துள்ளனர். 3 நாயகிய யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
யுவன் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :