தனுஷ் படத்துடன் வெளியாகும் சிம்பு பட ட்ரெய்லர்

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: வெள்ளி, 11 ஜூலை 2014 (12:03 IST)
பிரபலமான நடிகரின் படம் வெளியாகும் போது அதனுடன் ஏதாவது ஒரு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவது இந்தியில் பிரபலம். தமிழில் எப்போதாவது இதுபோல் நடக்கும். ஆனால் தனது படத்தின் ட்ரெய்லர் இன்னொரு நடிகரின் படத்துடன் வெளியாவதை பெரும்பாலும் தமிழ் நடிகர்கள் விரும்புவதில்லை.

ஆனால் நட்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்...?
 
முன்பு படங்களில் பரஸ்பரம் சவால்விட்ட தனுஷும், சிம்புவும் இப்போது திக் ப்ரெண்ட்ஸ். பொது மேடையில் கட்டிப் பிடித்து, நாங்க இப்போ ப்ரெண்ட்ஸ் என்று அறிவித்தவர்கள் லண்டனில் ஒன்றாக நண்பர்களுடன் விடுமுறையை கழிக்கும் அளவுக்கு நட்பானது ஆச்சரியம். சரி, விஷயத்துக்கு வருவோம்.இதில் மேலும் படிக்கவும் :