தொடர்புடைய செய்திகள்
- ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா!.. ரிலீஸ் தேதியோடு புது போஸ்டர் வெளியீடு!...
- என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..
- அடுத்த படத்தையும் நாங்களே தயாரிக்கின்றோம்: ஜேசன் சஞ்சய்க்கு வாக்குறுதி அளித்த லைகா..!
- விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா.. டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- அடுத்த படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசுகிறாரா ஜேசன் சஞ்சய்?
பதவி மேல் ஆசையில்லை!.. சிக்மா ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ ரிலீஸ்!...
நடிகர் மற்றும் தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்து வெளியான வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜயுடன் நடனமாடியிருப்பார். அதன்பின் பள்ளி படிப்பில் கவனம் செலுத்தி வந்த ஜேசன் லண்டனில் சினிமா இயக்கம் பற்றிய சில படிப்புகளை படித்ததாக சொல்லப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் அப்பா விஜயை போல ஒரு நடிகராக வருவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிக்மா என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களை தற்போது படக்குழு வெளியிட்டுருக்கிறது.
விஜய் அரசியலில் இருக்கும் நிலையில் அவரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படத்தில் வரும் பாடலில் பதவி மேல் ஆசையில்லை என்கிற வரி இடம் பெற்றிருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.