வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 26 மார்ச் 2016 (13:44 IST)

சீமானுக்காக காத்திருக்கும் முந்திரிகாடு

சீமானுக்காக காத்திருக்கும் முந்திரிகாடு

சீமான் மேடையில் உணர்ச்சிகரமாக பேசுவதை வைத்து அவரை பலரும் நடிக்க வைத்தனர். உலக்கையை முழுங்கிய அவரது முகபாவனையில் எந்த உணர்ச்சியுமே தெரிவதில்லை.


 


உணர்ச்சியை காட்ட வேண்டிய கேமராவுக்கு முன் தேமே என்றிருப்பதும், உண்மையாக இருக்க வேண்டிய மைக்கிற்கு முன்னால் உணர்ச்சி நாடகத்தை நடத்துவதும்தான் சீமானின் சாதனை.
 
இந்த நீண்ட விளக்க உரைக்கு காரணம் உள்ளது. சீமானைப் போலவே தமிழ்த் தேசியம் பேசித் திரியும் மு.களஞ்சியம், முந்திரிகாடு என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
முந்திரிகாடு தீப்பிடிக்காம பார்த்துக்குங்க.