வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (14:31 IST)

ஹேப்பி பர்த்டே ரித்விகா: தமிழ் நடிகைக்கு ஒன்றுகூடி வாழ்த்தும் கோலிவுட் ரசிகர்கள்!

தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா.

அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார்.

இந்நிலையில் இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் பெண்ணான நடிகை ரித்விகாவிற்கு கோலிவுட் ரசிகர்கள் பலரும் ஸ்பெஷல் வாழ்த்து கூறி  வருகின்றனர்..  

ஹேப்பி பர்த்டே ரித்விகா