மீண்டும் இணையும் ரௌடி கூட்டணி

மீண்டும் இணையும் ரௌடி கூட்டணி


Sasikala| Last Updated: வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (11:31 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய, நானும் ரௌடிதான் படம் சென்ற வருடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

 
 
தனுஷ் தயாரித்த இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். 
 
விக்னேஷ் சிவனின் அடுத்தப் படத்திலும் விஜய் சேதுபதியே நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு, காத்துவாக்குல ரெண்டு காதல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது படத்தின் திரைக்கதையை விக்னேஷ் சிவன் எழுதி வருகிறார். 
 
இந்த வருட இறுதியில் தொடங்கவிருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :