வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (13:20 IST)

விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? ஸ்ரீதிவ்யா பதில்!!

நடிகை ஸ்ரீதிவ்யா இதுவரை இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடித்து வருகின்றார். 


 
 
இன்று வரை முன்னணி நடிகர்கள் என யாருடனும் ஸ்ரீதிவ்யா ஜோடி சேரவில்லை. இந்நிலையில், விஜய்-61 படத்தில் ஜோதிகா வெளியேற அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா நடிப்பதாக இருந்ததாம்.
 
இதற்காக அட்லீயும் ஸ்ரீதிவ்யாவை சென்று பார்த்து பேசியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனதால் விஜய்யுடன் நடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.