1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 29 டிசம்பர் 2014 (11:47 IST)

அஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா

ராம் கோபால் வர்மா வழக்கம் போல ட்விட்டரில் எல்லை மீறி வார்த்தைகளை விடுகிறார். ஐ படத்தை பாராட்டுவதாக நினைத்து ஜெயலலிதா, ரஜினியை மட்டம் தட்டியவர் இப்போது என்னை அறிந்தால் படத்தையும் கிண்டல் செய்துள்ளார்.
 
ஐ படத்துடன் அஜீத்தின் என்னை அறிந்தால் வெளியாகிறது. அதனை மனதில் வைத்து, ஐ -யுடன் மோதும் படம் ஊமையாகிப் போகும் என ட்விட் செய்துள்ளார்.
 
அஜீத் ரசிகர்களை வர்மாவின் இந்த ட்விட் கொந்தளிக்க செய்துள்ளது.