வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 16 நவம்பர் 2016 (18:59 IST)

திருமணத்தில் ஆட்டம் போட்ட நடிகைக்கு 1 கோடி சம்பளம்

ஜனார்தனா ரெட்டி மகள் திருமண விழாவில் நடனம் ஆடிய பிரபல தெலுங்கு நடிகைக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.


 

 
ஜனார்தனா ரெட்டியின் மகளுக்கு பெங்களூரில் மிக பிரம்மாண்டமாக ரூ.650 கோடி செலவில் திருமண நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பல அரசியல் தலைவர்கள் உள்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
இந்த திருமண விழாவில் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவரான ராகுல் ப்ரித் சிங் நடனம் ஆடியுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.