1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2016 (14:28 IST)

விஜய் படத்தில் தாரை தப்பட்டை வில்லன்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் விஜய் 60 படத்தில் தாரை தப்பட்டையில் நடித்த ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்.


 

 
தர்மதுரை படம் உள்பட பல படங்களை தயாரித்த ஆர்.கே.சுரேஷ் படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவும் செய்கிறார். விஜய் 60 படத்தில் வில்லனாக நடிக்க அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோரும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.