1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2015 (21:50 IST)

இந்த வாரம் சென்சாருக்கு செல்லும் புலி

செப்டம்பர் 17 புலி வெளியாக வேண்டும். கிராபிக்ஸ் பணிகள் முழுமையடையாததால் அக்டோபர் 1 -க்கு படவெளியீட்டை தள்ளி வைத்தனர்.
 

 
தற்போது அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் படத்தை சென்சாருக்கு திரையிட திட்டமிட்டுள்ளனர். தணிக்கை முடிந்த பிறகு மிகப்பிரமாண்டமாக படத்தை விளம்பரப்படுத்த இருக்கின்றனர்.
 
விஜய் நடித்துள்ள இந்த பேண்டஸி சரித்திரப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.