விஜய்யின் புலிக்கு யு சான்றிதழ்


ashok| Last Updated: திங்கள், 5 அக்டோபர் 2015 (16:16 IST)
புலி படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.
 

 


இரண்டரை மணிநேரப் படத்தில் சின்னதாக ஒரு நெருடல் இருந்தாலும் பட்டென்று ஏ சான்றிதழோ, யு/ஏ சான்றிதழோ தந்துவிடுகிறது தணிக்கைக்குழு. யு சான்றிதழ் இல்லையென்றால் 30 சதவீத வரிச்சலுகை கட்.
 
இதனால், சென்சார் சான்றிதழை பரீட்சை பேப்பர் போலதான் கருதுகிறது திரைத்துறை. யு வாங்கினால் மட்டுமே வெற்றி. அந்தவகையில் அமோகமாக வென்றிருக்கிறது புலி.
 
இதனை தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :